ஸ்டெர்லைட் 🏭ஆலையின் கோரிக்கை🙏 நிராகரிப்பு
📜உரிமத்தை புதுப்பிக்கும் ஸ்டெர்லைட் 🏭ஆலையின் கோரிக்கை🙏 நிராகரிக்கப்பட்டுள்ளது🚫. தூத்துக்குடி ஸ்டெர்லைட் 🏭ஆலையை மீண்டும் இயக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு🚫 தெரிவித்துள்ளது🔈. பராமரிப்புப் பணிக்காக 15 நாட்கள் ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடப்பட்டது😯. பராமரிப்புப் பணி முடிந்தபிறகு மீண்டும் இயக்க ஸ்டெர்லைட் அனுமதி கேட்டது🙄. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது👍. மீண்டும் இயக்க அனுமதி கிடைக்காததால்👏 ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது👍.
COMMENTS