--> ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது, இதோ அதன் ப்ரோமோ வீடியோ | Whatsapp Useful Messages

ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது, இதோ அதன் ப்ரோமோ வீடியோ

ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது, இதோ அதன் ப்ரோமோ வீடியோ
உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டம் 'ஜல்லிக்கட்டு போராட்டம்'. இந்த போராட்டத்தை பலர் படமாக எடுக்க முயன்றார்கள் ஆனால் முடியவில்லை. தற்போது இதனை சந்தோஷ் என்பவர் படமாக்கவுள்ளார். இவர் பி.சி.ஸ்ரீ ராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்து, பின்னர் ஹாலிவுட் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் நியூ யார்க் வால்ஸ்ட்ரீட்டில் வெளியிட்டனர். மேலும் இந்த படம் குறித்து சந்தோஷ் கூறுகையில், 'இதற்கு முன் காந்தி படத்தில் தான் ஒரே ஃப்ரேமில் 3 லட்சம் பேர் இருப்பது போல் காட்சி வரும், இந்த படத்தில் 10 லட்சம் பேர் இருப்பார்கள்' என்று பெருமையாக கூறியுள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ 
https://goo.gl/VadrmJ

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது, இதோ அதன் ப்ரோமோ வீடியோ
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது, இதோ அதன் ப்ரோமோ வீடியோ
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2017/06/blog-post_93.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2017/06/blog-post_93.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content