ஜிஎஸ்டி 💻தளத்தில் தமிழக வணிகர்கள் பதிவு செய்யவேண்டும்👍-மத்திய அரசு🔈
ஜி.எஸ்.டி. 💻தளத்தில் தமிழக வர்த்தகர்கள் தங்களது விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது🔈. ஏற்கனவே அறிவித்திருந்த படி,💻 www.gst.gov.in என்ற தளத்தில் இணையும் வசதி 15-ம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் தெரிவித்துள்ளது😯, மத்திய அரசு. ஜிஎஸ்டி தளத்தில் ✍மின்கையொப்பமிட்டு விவரங்களை பதிவு செய்ய 🏛மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது😳. ஏற்கனவே 💻இணையதளத்தில் பதிந்தவர்கள் மின்கையொப்பத்தை பதியவில்லை என்றும் தெரிவித்துள்ளது🎙. இதனால் கால அவகாசம் முடிவடைவதற்குள், பதிவினை உறுதி செய்து கொள்ளுங்கள்👍 என்றும் 🏛மத்திய அரசு தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS