📜 இன்றைய திருக்குறள் ( Thirukkural of the Day) 📜
அதிகாரம் 7. மக்கட்பேறு (The Wealth of Children)
குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
English Meaning:
The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice
🔈 Audio/ஒலிப்பதிவு 🔈
https://goo.gl/XyzZsB (342 kB)
COMMENTS