கலாம் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்
அன்று
நமது கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழகம் முழுவதும்
கலாம் நண்பர்கள்
🚨அவசர இரத்த சேவை 🚨
*இலவச நம்பர் ஐயாவின் நினைவு இடத்தில் வெளியிட உள்ளோம்* ...
அவசர இரத்த தேவைக்கு போராடுபவர்களுக்கு இரத்த கொடையாளர்கள் நாம் அனைவரும் இனைந்து கை கொடுப்போம்..
இரத்த கொடையாளர்களே !
கீழே உள்ள
சொடுக்கியை தொட்டு உங்கள் விபரத்தை பதிவு செய்து இனைந்து கொள்.
http://goo.gl/forms/jMr1xWZYlIX1qcbb2
வா நண்பா !
ஜாதி , மதங்களை ,உடைத்து ஏரிய கூடிய இரத்த சேவையை தமிழகம் மூழுவதும் சிறப்பான முறையில் நிலைநாட்டுவோம்..
நண்பனிடம் ,
நன்றி சொல்லி முடிக்க மாட்டோம் "
வணக்கம் சொல்லி
துவங்குவோம் '
வாழ்த்துகள் சேவை பணி சிறக்க.
இப்படிக்கு
உன் நண்பன்
கலாம் நண்பர்கள்
தமிழ்நாடு
COMMENTS