தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Friday, 15 April 2016

முக்கிய அறிவுப்பு

முக்கிய அறிவுப்பு:
அடுத்த 48 மணி நேரத்தில் அனல்காற்றுடன் கூடிய வெயில் அதிகமாயிரிக்குமென இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது. எனவே சிறுவர்கள்,முதியவர்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல்  3 மணிவரை வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர்.

No comments:

Post a Comment