--> 111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் | Whatsapp Useful Messages

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் 111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்கப்பா.. # A Ambarella ------ அம்பிரலங்காய் Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் Apricot ------ சருக்கரை பாதாமி Annona ------ சீத்தாப்பழம் Annona muricata ------ முற்சீத்தாப்பழம் Avocado ------ வெண்ணைப்பழம் # B Banana ------ வாழைப்பழம் Batoko Plum ------ 'லொவிப்'பழம் Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு Bilberry ------ அவுரிநெல்லி Bitter Watermelon ------ கெச்சி Blackberry ------ நாகப்பழம் Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி Blueberry ------ அவுரிநெல்லி Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா Butter fruit ------ ஆனைக்கொய்யா # C Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம் Cashew Fruit ------ முந்திரிப்பழம் Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய் Cherry ------ சேலா(ப்பழம்) Cherimoya ------ சீத்தாப்பழம் Chickoo ------ சீமையிலுப்பை Citron ------ கடாரநாரத்தை Citrus Aurantifolia ------ நாரத்தை Citrus Aurantium ------ கிச்சலிப்பழம் Citrus medica ------ கடரநாரத்தை Citrus sinensis ------ சாத்துக்கொடி Citrus reticulata ------ கமலாப்பழம் Clementine ------ நாரந்தை Cocoa fruit ------ கோக்கோ பழம் Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம் Cranberry ------ குருதிநெல்லி Cucumus trigonus ------ கெச்சி Cucumber ------ வெள்ளரிப்பழம் Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம் # D Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம் Date fruit ------ பேரீச்சம் பழம் Devilfig ------ பேயத்தி Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon) Duku ------ 'டுக்கு' Durian ------ முள்நாரிப்பழம், # E Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம் Emblica ------ நெல்லி # F Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா Fig ------ அத்திப்பழம் G Gooseberry ------ நெல்லிக்காய் Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம் Guava ------ கொய்யாப்பழம் # H Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி Harfarowrie ------ அரைநெல்லி Honeydew melon ------ தேன் முழாம்பழம் Huckle berry ------ (ஒரு வித) நெல்லி # I....... # J Jack fruit ------ பலாப்பழம் jambu fruit ------ நாவல்பழம் Jamun fruit ------ நாகப்பழம் Jumbu fruit ------ சம்புப் பழம் # K Kiwi fruit ------ பசலிப்பழம் Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்) Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம் # L Lychee ------ 'லைச்சி' Lansium ------ அத்திப்பழம் Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை Lime ------ தேசிக்காய் Loganberry ------ 'லோகன் பெறி' Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம் Louvi fruit ------ 'லொவிப்பழம்' # M Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை Mango ------ மாம்பழம் Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம் Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம் Mulberry ------ முசுக்கட்டைப் பழம் Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி Morus macroura ------ மசுக்குட்டிப்பழ ம் # N .......... # O Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம் Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை Orange (Loose Jacket) ------ கமலாப்பழம் # P Pair ------ பேரிக்காய் Papaya ------ பப்பாளிப் பழம் Passionfruit ------ கொடித்தோடைப்பழம் Peach ------ குழிப்பேரி Persimmon ------ சீமைப் பனிச்சை Phyllanthus Distichus ------ அரைநெல்லி Plum ------ 'ஆல்பக்கோடா' Pomelo ------ பம்பரமாசு Prune ------ உலர்த்தியப் பழம் Palm fruit ------ பனம் பழம் Passion fruit ------ கொடித்தோடை Pear ------ பேரி Pine apple ------ 'அன்னாசி'ப் பழம் Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான ்' # Q # Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் # R Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை Rasberry ------ புற்றுப்பழம் Red banana ------ செவ்வாழைப்பழம் Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி Rambutan ------ 'றம்புட்டான்' # S Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை Star fruit ------ விளிம்பிப்பழம் Satsuma ------ நாரத்தை Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம் Strawberry ------ செம்புற்றுப்பழம் Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல் # T Tamarillo ------ குறுந்தக்காளி Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை Tamarind ------ புளியம்பழம் Tomato ------ தக்காளிப்பழம் # U Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly) # V............. # W Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி Wood Apple ------ விளாம்பழம

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: 111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்
111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2014/12/111.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2014/12/111.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content